போலி

உறவுகள் விட்டுப் போகாமல்
ஆசாரமாய் நடித்ததில்
மக்கிப்போனது சமுதாயம்.

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (2-Oct-16, 12:07 pm)
Tanglish : poli
பார்வை : 96

மேலே