தலை சாயமால்

உங்கள் நண்பன் பிரகாஷின் 56 ம் படைப்பு.....

காத்துக்கிடக்கிறேன்....
உன்னை காணமல்.....

போகமாட்டேன்.....
நீ வராமல்....

காதலிப்பேன்.....
உன்னை ஓயாமல்.....

ஓயமாட்டேன்....
தலை சாயமல்......

✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (6-Oct-16, 8:15 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 253

மேலே