சிலர் சிரிப்பார்

இவர்கள்,
சிரித்துக்கொண்டே அழுபவர்கள்-
மரணவீட்டில் மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Oct-16, 6:54 am)
பார்வை : 94

மேலே