இதய மொழி

இதழ்கள்
பேசுவதற்க்குத்தான்
மொழிகள் தேவை!!!

இதயங்கள் பேசுவதற்க்கு
இல்லை
இனியவளே...!!!!!!!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (8-Oct-16, 10:19 am)
Tanglish : ithaya mozhi
பார்வை : 81

மேலே