காதல்

வாயை கட்டி வயித்தை
கட்டி...
சேமித்த பணத்தில் மனம்
போல் எழுப்பினேன்
ஒரு வீடு...
நந்தி போல் வட்டி
மேல் வட்டி போட்டு
நிம்மதி கெடுத்தான்
வங்கி...

சம்பளம் போதாமல்
எழுந்தனர் குடும்பத்தினர்
பொங்கி...

ஊதிய உயர்வை
எதிர்பார்த்து வேலை
செய்து தந்தேன் தங்கி...

ஓசியில் வளர்ந்தது
தொந்தி...

எதிர்வீட்டு கன்னி அடித்தால்
எனக்கு காதல் தந்தி...

கன்னியின் பேரோ பொன்னி...
என் துன்பத்தில்
பங்கு கொண்டவள் கன்னி...
வாழ்க்கை சுமையை பங்கு
போடவே மறந்தேன்
உலகை அவள் அன்பினில்...

எழுதியவர் : பவநி (8-Oct-16, 7:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 69

மேலே