உன்னை வர்ணித்த என் விழிகள் 555

என்னவளே...

காதல் என்பது வெறும் பார்வைக்கோ
காமத்திற்க்கோ இல்லை...

காதல் உனக்கும்
புரியும்...

ஏனடி என்னை மட்டும் உன்
மௌனத்தால் கொள்கிறாய்...

நீ பேசும்போது ஆனந்தத்தில்
அழுதிருக்கிறேன்...

என்காதல் நீ மறுத்தபோது
நான் சிரித்திருக்கிறேன்...

தேடிவந்து நீ பேசியபோது உன்
விழிகளை ரசித்திருக்கிறேன்...

உன்னை வர்ணித்து நான்
சொன்னபோது...

என்மேல் அவ்வளவு
பைத்தியமா என்கிறாய்...

காதலை பற்றி நீயும் நானும்
பேசிக்கொண்டபோது...

காமமும் காதலும் ஒன்றுதான்
என்றாயடி ஏனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Oct-16, 7:28 pm)
பார்வை : 81

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே