வறுமையின் அடையாளம்
கிழிந்த ஆடை
தைத்து போட
வழியில்லை ...
ஓட்டை தட்டு
கஞ்சி ஊற்றி
குடிக்க வழியில்லை ..
ஒழுகும் பானை
தண்ணீர் ஊற்றி
தாகம் தீர்க்க
வழியில்லை ....
ஒழுகும் குடிசை
நிம்மதியாய்
படுத்து உறங்க
வழியில்லை ...
கிழிந்த ஆடை
தைத்து போட
வழியில்லை ...
ஓட்டை தட்டு
கஞ்சி ஊற்றி
குடிக்க வழியில்லை ..
ஒழுகும் பானை
தண்ணீர் ஊற்றி
தாகம் தீர்க்க
வழியில்லை ....
ஒழுகும் குடிசை
நிம்மதியாய்
படுத்து உறங்க
வழியில்லை ...