கல்லானால்

சிற்பம் கல்லிலிருந்தால்,
சிறப்பு..

இதயம் கல்லாயிருந்தால்-
இழப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Oct-16, 6:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kallaanaal
பார்வை : 81

மேலே