காதல்

காற்றினிலே பறந்த
கூந்தல்
கண்களிலே காந்த
பார்வை
இதழினிலே ஆயிரம்
முத்தங்கள்
மௌனமே காதலின்
மொழியாய்
ஜனிக்கிறது உன்னுள்
பெண்ணே காதல்
பிறப்பது எப்பொழுது ?

எழுதியவர் : கவி ஆறுமுகம் (9-Oct-16, 5:08 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : kaadhal
பார்வை : 200

மேலே