யார் நீ

"அழிவுக்கான "

தீப்பந்தமா

"நீ"

"ஆக்கத்திற்கான"

மெழுகுத்திரியா?

ஒன்று

"ஆராவாரமாய்"

ஒன்று

"அமைதியாய்"

ஆராவரம்

"அடக்கப்படும்"

அமைதி

"போற்றப்படும்"

"நீ " ?#sof #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (11-Oct-16, 11:29 am)
பார்வை : 898

மேலே