மச்சானுக்கு பொறந்த நாளு

சத்தம் போட்டு பாடு மச்சா
ஒன்னத் தட்டிக் கேக்க யாரு மச்சா
சிரிச்சு சிரிச்சு பேசுன அந்த
சின்னப்பயல ஏன்டா ஓட்டுன
பச்ச மண்ணு பாவிக் கண்ணு
உன்னப்பாத்தெடுத்தா ஓட்டோ ஒன்னு
வேட்டி கட்டி ஆடுன மச்சா
அத அவுத்து உட்டதாரு மச்சா
கல்யாணத்துல படம் புடிச்ச பின்ன
பந்தியில மொதஆளா எடம் புடிச்ச
மட்டையெடுத்து மொரட்டு சுத்து
பந்து போச்சே கண்ண விட்டு
நிலாவே ஒனக்கு பக்கோ ஆனா அந்தப்
பொண்ணப் பாத்தா ஒனக்கு ஏ வெக்கோ
நீ வடிச்சு எடுத்த செப்பு செல
மச்சா ஒன்னவிட ஓ ஆளு ரெம்பக் கல
நாலு வருசமா ஆட்டம் போட்டே
இந்த வருசோ இப்டிக்கா பாட்டப் போட்டே
இனிப்ப வெட்ட வா இங்க
அப்றோ பூஜைக்கு காசு எங்க
நா வாழ்த்த இப்போ வடிச்சு வச்சே
நீ சரக்க எங்க எடுத்து வச்ச
சொல்றா மச்சா சொல்லு
நேரா நில்றா மச்சா நில்லு......
போடு தகிட தகிட......

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (12-Oct-16, 4:40 pm)
பார்வை : 421

மேலே