பிரவஜி

நேற்று ஒரு போராட்டம்
இன்று ஒரு போராட்டம்
நாளை ஒரு போராட்டம்
தினம் ஒரு போராட்டம்
எதற்கு?
அறியாதவனுக்கு பல போராட்டம்
அறிந்தவனுக்கு ஒரே போராட்டம்
வாழ்வா?
சாவா?

எழுதியவர் : பிரவஜி (12-Oct-16, 11:22 pm)
சேர்த்தது : Pravaji
பார்வை : 146

மேலே