கடத்தி செல்கிறாய்

நீ
என்னை
கடந்து செல்கிறாய்,

இல்லை இல்லை
கடத்திச் செல்கிறாய்!!!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (15-Oct-16, 8:45 am)
Tanglish : kadaththi selkiraai
பார்வை : 86

மேலே