சொக்கும் பார்வையில் நான் சுக்காக கரைந்தேன்

என்ன விழிகளோ
என்னை திணற விழிகள் !!
கொன்ற விழிகளோ
என் இதயத்தை வென்ற விழிகள் !!
சின்ன விழிகளோ
என் சிந்தனையை பறித்த விழிகள் !!
பாச விழிகளோ
இந்த பாவையின் விழிகள் !!
காதல் விழிகளோ
நான் விழுந்த காதலியின் விழிகள் .
படைப்பு
Ravisrm