பல விகற்ப பஃறொடை வெண்பா கேளிரே கேளீரோ கேளீர் வருகிறதே

பொது சிவில் சட்டம் :

பல விகற்ப பஃறொடை வெண்பா .. Common Civil Code

கேளிரே கேளீரோ கேளீர் வருகிறதே
பாரதத்தில் புத்தம் புதியதோர் நற்சட்டம்
யாருமினி நான்கு திருமணங்கள் செய்திட்டால்
சட்டத்தில் உள்ளபடி தண்டனைகள் தந்து
இடுவார் சிறையினி லே

15-10-2016

எழுதியவர் : (15-Oct-16, 10:42 am)
பார்வை : 57

மேலே