தடாகம்

தடாகம்
====================================ருத்ரா

என்னை பார்ப்பதை
தவிர்க்கிறாய்
ஆனாலும்
கண்ணீர் வழியும் கண்களோடு.
அந்த தடாகத்தில்
குலுங்கி குலுங்கி
அசையும் நிழல்..
நம் இதயங்கள்.
_____________________________________

எழுதியவர் : ருத்ரா (15-Oct-16, 6:05 am)
Tanglish : THADAAKAM
பார்வை : 77

மேலே