காதலின் விளிம்பில்

அன்பே!

நேசித்த உன் கரத்தை பிடிக்க ஆசைபட்டேன்!

ஆனால்

நீயோ நேசத்திதது என் காதலை அல்ல!

என் சட்டை பையில் உள்ள காகித்தை!

இப்படிக்கு
காதலன்

எழுதியவர் : காதலன் (15-Oct-16, 1:18 pm)
Tanglish : kathalin vilimbil
பார்வை : 191

மேலே