பல விகற்ப பஃறொடை வெண்பா கல்லை வணங்கும் மனிதர் அனைவரும்
![](https://eluthu.com/images/loading.gif)
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
கல்லை வணங்கும் மனிதர் அனைவரும்
காட்டுமி ராண்டிகள் கூட்டமென்று பக்தரை
எள்ளி நகைத்திடும் கூட்டமின்று கல்லிற்கோர்
பூங்கோதை சார்த்திபல் லைக்காட்டி செல்ஃபீ
எடுத்தாரெ னின்யெதற்கா க
16-10-2016