கருவியுண்டோ

கருவியுண்டோ!!!
கருமியவள்
கண்ஜாடை வேகத்தை
கணித்து சொல்ல....!

புன்முறுவல்
புலம்பல்களை
புலப்படுத்த...!

அவளது
அடுத்த நொடி
அசைவுதனை
அறிந்துகொள்ள...!

கருவியுண்டோ!!! - உன்
கருவிழியுண்ட எனை
கண்டெடுக்க...!

எழுதியவர் : மணிகண்டன் (16-Oct-16, 4:35 pm)
பார்வை : 109

மேலே