காதலியல்

மூச்சடைக்க
முத்தமிட்டு,
காற்றுபுகா
கட்டியணைத்து,
கொஞ்சிப்பேசி,
கெஞ்சியழுது,
கிள்ளியெடுத்து – காதல்
அள்ளிக்கொடுக்க வினைந்தேன்!!!
அலறத்தொடங்கிற்று
அலாரம்!!!

கைக்கு எட்டா
கனி....
கனவில் நீ...

எழுதியவர் : மணிகண்டன் (16-Oct-16, 4:31 pm)
பார்வை : 135

மேலே