நினைவுகளில் நீ
எட்டாத தூரத்தில் நீ இருந்தும்..,
தொட்டுவிட முயலும்
'நிமிடங்கள்'..!
உனக்காக ஏங்கிவிடும் எண்ணமாய்..,
காத்திருக்க வைக்கும்
'கணநேரம்'..!
என்றாவது சந்திப்போம் என்றுதான்..,
ஏணியாய் காத்திருந்ததோ..,
'உன் நினைவுகள்'..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
