வந்துவிடு

உனக்காய்
காத்திருப்பதும்
சுகமாய் இருக்கிறது!!!
சுகம் இருக்கிறது...
வார்த்தைகளில் மட்டும்,
வாழ்க்கையில் அல்ல...
பொய்யுரைத்தேன் - என்
மெய்ப்பிரித்து
வளி(காற்று)யெடுத்து சென்ற உனக்கு
வலிக்காமலிருக்க....
உனக்காய்
காத்திருப்பதும்
சுகமாய் இருக்கிறது!!!
சுகம் இருக்கிறது...
வார்த்தைகளில் மட்டும்,
வாழ்க்கையில் அல்ல...
பொய்யுரைத்தேன் - என்
மெய்ப்பிரித்து
வளி(காற்று)யெடுத்து சென்ற உனக்கு
வலிக்காமலிருக்க....