நினைவுகளைத் தொலைத்தேன்

கனவில் வாழும்
கணங்கள் கூட..,
தொலையாத நிகழ்வு போன்றது..!
ஆனால்..,
நனவில் வாழும்
நிமிடங்கள் கூட..,
நிலைக்காமல் நீங்கிச் சென்றது..,
உன் நினைவுகளைத் தொலைத்த நிமிடங்களில்..!

எழுதியவர் : சரண்யா (16-Oct-16, 1:17 pm)
பார்வை : 121

மேலே