இதயமெனும் புத்தகம்

வாசிக்க முடியாத
நாவலின் பக்கங்களை..,
புரட்டிவிட இயலாத
விரல்களுக்கும் ஆசைதான்..!
உன் மன எண்ணங்களை சேகரித்த
இதயமெனும் புத்தகத்தின் பக்கங்களை
ஆவலுடன் புரட்டிப் பார்க்க..!

எழுதியவர் : சரண்யா (16-Oct-16, 12:45 pm)
பார்வை : 116

மேலே