அன்பு மழை

உன் அன்பு மழை
அது கொஞ்சம்
பொழியட்டும் என்று
மழை கூட வருவதை
தாமத படுத்தி கொண்டது போலும் ...

எழுதியவர் : கிரிஜா.தி (16-Oct-16, 9:41 pm)
Tanglish : anbu mazhai
பார்வை : 1071

மேலே