பல விகற்ப பஃறொடை வெண்பா வேண்டாத தெய்வமிலை கோடானு கோடிமக்கள்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

வேண்டாத தெய்வமிலை கோடானு கோடிமக்கள்
தீர்த்திடுவாய் நோயென்று தீர்த்தத் தலங்களெல்லாம்
நோன்பிருந்து பால்குடங்கள் ஏந்திபலர் கால்பதிக்க
சந்நிதியில் வீற்றிருக்கும் எம்பெருமான் புன்னகைக்க
மீண்டெழுவார் நம்முதல் வர்

17-10-2016

எழுதியவர் : (17-Oct-16, 12:48 pm)
பார்வை : 141

மேலே