தோழி

தோழி ஒருத்தி நீ வந்தாய்
என் வாழ்வில் வான்நிலவாய்...

நாளும் தேடும் நிம்மதியை தந்தாய்
என்னுள் .....
நட்பில் எது பாலினங்கள்
வாழ்வு உள்ள காலம்வரை
திரிவோம் நட்பு வானத்திலே...

சேட்டை பலவும் செய்தேனையே சிரிக்க
வைக்கும் கலைஞருமாய்.....
என்னை மறக்கும் நிலைதனையே செய்தாய்...
நாளும் பகலிரவாய்....

கடவுள் வரம் நீயே கண்டேன் உன்னை
முழுமதியாய்...

எழுதியவர் : சத்தியா (18-Oct-16, 7:32 am)
Tanglish : thozhi
பார்வை : 594

மேலே