பல விகற்ப இன்னிசை வெண்பா இருலிட்டர் கொள்ளளவு உள்ளதொரு பாத்திரத்தில்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

இருலிட்டர் கொள்ளளவு உள்ளதொரு பாத்திரத்தில்
ஓர்லிட்டர் பாலெடுத்து சூடாகக் காத்திருக்க
சூடாகி பால்மேலே பொங்கியெழும் போதினிலே
பால்இரு லிட்டராகா தா

18-10-2016

எழுதியவர் : (18-Oct-16, 9:32 am)
பார்வை : 58

மேலே