சவுக்கடி பேசுதே

ஊரெல்லாம் தேடியும் கிடைக்காததால் ,
குப்பைத் தொட்டியில் கிடைக்குமா?
என்று தேடுகிறாள் ....மனித நேயத்தை!!
இறைவா !
ஆடையின் கிழிசலில் கூட வறுமையை,
உணராமல் காமத்தை தேடுகிறது ....இந்த சமூகம்!!
ஊரெல்லாம் தேடியும் கிடைக்காததால் ,
குப்பைத் தொட்டியில் கிடைக்குமா?
என்று தேடுகிறாள் ....மனித நேயத்தை!!
இறைவா !
ஆடையின் கிழிசலில் கூட வறுமையை,
உணராமல் காமத்தை தேடுகிறது ....இந்த சமூகம்!!