ஏமாற்றம்
எதிா்பாா்ப்பது நடக்காவிட்டால்
அதற்கு பெயா் ஏமாற்றமாம்
ஆசைப்பட்டது நிறைவேறாவிட்டால்
அதற்கு பெயா் என்னவாம்
ஏமாற்றம்
ஏமாற்றம் ஏமாற்றம்
எதிா்பாா்ப்பால்
மட்டும் தானா வரும்
எதிா்பாா்ப்பு
எதிா்பாா்ப்பு எதிா்பாா்ப்பு
ஏமாற்றம்தான்
உனக்கு திருஷ்டி பொட்டு
எதிா்பாா்பதெல்லாம் நடந்து விட்டால்
வலியென்றால் என்னவென்று
உனக்கு தொியாமல் போய் விடும்
ஏமாற்றத்தை ஏற்று வாழ்ந்து விட்டால்
மாற்றத்தை தாங்கிக் கொள்ளும்
தன்மை உனக்குள் வந்து விடும்