ஹைக்கூ பூவே

பூவை பூபெயதியவுடன் நீராட்டப்படுகிறாள் ...
ஆனால்,
பூவோ கொய்தப் பிறகுதான் ,
நீராட்டப் படுகிறது.....பூக்காரியால் நீர் தெளிக்கப்பட்டு!!