ஓர் நெல்லின் பார்வை

தன்னுடையை ஆடையை உரித்து ,
தன்னை ருசிக்க நினைக்கும்,
மனதன் அனைவரும்
துச்சாதனன் தான் .....நெல்லின் கண்களுக்கு!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 11:29 am)
பார்வை : 208

மேலே