உனக்கான கவிதை

உவமை இல்லா
கவிதை இல்லை.
உனக்கோ
உவமை இல்லை.
எப்படி எழுதுவேன்?
உனக்கான கவிதைகளை....

எழுதியவர் : கேப்டன் யாசீன் (20-Oct-16, 6:45 pm)
Tanglish : unakkaana kavithai
பார்வை : 264

மேலே