இடமில்லாததால்

அப்பாவின் ஈமக்கிரியைகள்
அவசரமாய் முடிக்கப்பட்டன,
அடுத்தவாரம் இடமில்லை-
விடுப்புக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Oct-16, 6:43 pm)
பார்வை : 75

மேலே