காதல்

உனக்குள் இருக்கும்
உன்னையும்
எனக்குள் இருக்கும்
என்னையும்
உணர்த்துவதே காதல்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (22-Oct-16, 1:19 am)
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே