வான் தவிர்த்த வெண்ணிலவு

வான் தவிர்த்த வெண்ணிலவாய்
வஞ்சியவள் தானிருக்க
மானிடனாய் நான் பிறந்தேன்
மங்கையவள் கைப்பிடிக்க......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (22-Oct-16, 8:02 pm)
பார்வை : 60

மேலே