ஹைக்கூ

அவள் மேல் கோபம்
தொடர்கிறது சண்டை
உதட்டின் மேல் பனித்துளி...

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (22-Oct-16, 9:54 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 148

மேலே