காலம்

சில நேரங்களில்
நிஜத்திற்கு முன்னால்...
நிழல் முந்திச்செல்கிறது !
காரணம்
காலத்தின் கட்டாயம்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Oct-16, 10:21 pm)
Tanglish : kaalam
பார்வை : 1216

மேலே