அழகு என்பது

புற அழகை மட்டும் இரசிக்கும்
வெறும் இளைஞன் இல்லை நான்...

அக அழகையும் இரசித்து ஆராயும்...
சமூக கவிஞன் - நான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Oct-16, 10:28 pm)
Tanglish : alagu enbathu
பார்வை : 258

மேலே