தல தீபாவளி
-என்னங்க, தல தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு போறீங்க ஸ்வீட்,காரம், பட்டாசுல்லாம் வாங்காம கைய வீசிக்கிட்டு போறீங்களே,நீங்கல்லாம் என்னத்த படித்தீர்களோ தெரியல ,,
யோ, உனக்கு தெரியுமா, நேற்றே நான் நீ சொன்ன எல்லாத்தியும் வாட்ஸாப்ப்ல அனுப்பிட்டேன் தெரியுமா
???