நகைச்சுவை- தன வினை தன்னைச் சுடும்
ராமு : டேய் சோமு ,எங்கட போயிடு வாறே
சோமு : இது தெரியாதா அண்ணே, உங்களுக்கு
நம்ம சுப்பு கௌண்டர் அவர் தொட்டது
கேணி பக்கம் மூச்சு பேச்சில்லாம
உளுந்து கிடக்கறாருனு சொன்னாங்க
தெரிஞ்சவராச்சே னு பொய் பார்த்துட்டு வரேன்
அண்ணே.உடம்பெல்லாம் காயம் ;ஒரு கை,கால்
வெந்தாப்போல இருக்கு; ஆனால் உயிருக்கு
ஆபத்து இல்லே னு சொன்னாங்க
ராமு : அது சரி என்ன ஆச்சாம் ?
சோமு : அண்ணே ,கௌண்டர் நேத்து தன கரும்பு
தோட்டம் சுத்தி கரெண்ட் பாயிர வெளி போட்டிருக்காரு
கரும்பு திருட்டு, யானை தொல்லை தடுக்க !
நேத்து தான் புதுசா போட்டு முடிச்சிருக்காரு
சாந்தி சாய வேலியை "ஆன்" பண்ணிட்டு வெளில
வந்தவரு ,தெரியாம வேலி பக்கம் ஒண்ணுக்கு இருந்திருக்காரு
கரெண்ட் தூக்கி எரிஞ்சிடுச்சான் அண்ணே ..............
ராமு : இதப்பத்தி நீ என்ன நெனெக்கிறே
சோமு : வேலி போட்டது சரி; ஆனா கரெண்ட் வேலி
டூ மச் அண்ணே - உயிர்க்கொல்லி இல்லையா
அதன் தன வினை தன்னைச்சுடும் னு வாங்க
.................... வேறென்ன சொல்ல ...........அந்த
பஸ்மாசுரன் கதையா.................