தீபாவளி சிரிப்பு

தீபாவளி சிரிப்பு

தீபாவளிகாக முறுக்கு சுட போறேன்னு போனியே சுட்டாச்சா ..

அட இல்லப்பா..அந்த கடைக்காரன் ரொம் ப எச்சரிக்கையாக
இருந்தான் . சரி ... நாளைக்கு சுட்டுக்கலாமேனு வந்துட்டேன்..

-மூர்த்தி

எழுதியவர் : moorthi (24-Oct-16, 3:01 pm)
Tanglish : theebavali sirippu
பார்வை : 339

மேலே