தனிமை
நீலவானில்
ஒளிவீசி உறவைத்தேடும்
நிலவுக்கும் தனிமை !
கதிரொளி வீசி
காதலியைத் தேடும்
கதிரவனுக்கும் தனிமை !
கண்களால்
பேச எண்ணி,
கவிதையாய்
கண்ணீர் சிந்தி
அருகில் நீயிருந்தும்
அன்பே எனக்கும்
கூடவா தனிமை ?
நீலவானில்
ஒளிவீசி உறவைத்தேடும்
நிலவுக்கும் தனிமை !
கதிரொளி வீசி
காதலியைத் தேடும்
கதிரவனுக்கும் தனிமை !
கண்களால்
பேச எண்ணி,
கவிதையாய்
கண்ணீர் சிந்தி
அருகில் நீயிருந்தும்
அன்பே எனக்கும்
கூடவா தனிமை ?