மங்கை வாசம்

தீ என்றேன்
அது என்னை சுடவில்லை!
பூ என்றேன்
மணம் ஒன்றும் வீசவில்லை!
மது என்றேன்
அது என்னை மயக்கவில்லை!
ஐயகோ..!
மாது உன்னைக் கண்டவுடன்
என் மனம் மயங்கி
தவியாய் தவிக்கிறதே -ஏன்?

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Oct-16, 8:52 pm)
Tanglish : mangai vaasam
பார்வை : 158

மேலே