என் காதல்

உன் மீதான
என் காதல்
உன் மீதல்ல
உன்னில் இருக்கும்
என்மீது

எழுதியவர் : கேப்டன் யாசீன் (24-Oct-16, 7:22 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 135

மேலே