பசி

இரையின்றி
கரையும் இரைப்பையின் கதறலுக்குத் தெரியாது;
கரையெங்கும் தேடியும்
இரையின்றி ஏமாந்த
என் நிலை!

எழுதியவர் : சங்கேஷ் (24-Oct-16, 8:07 pm)
பார்வை : 1720

மேலே