தீபாவளி.....

தீபாவளி என்றதும் குழந்தைகளின் மனதில் புன்னகை மலர்கின்றது........
பெற்றோர் மனதில் கடன் வாங்குவது எப்படி என்று எண்ணங்கள் மலர்கின்றது........
தீபாவளி தீராத வலிதான்.......

எழுதியவர் : muthupandi424 (26-Oct-16, 12:17 am)
Tanglish : theebavali
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே