நிதர்சனம்

விரல்களை எவ்வளவு
இறுக்கமாக இணைத்திருந்தாலும்
பார்த்து கொண்டிருக்கும்போதே
கசிந்து போகிறது
கைகளில் ஏந்திய நீர் - சில மகிழ்ச்சியான தருணங்களை போல

எழுதியவர் : செந்தூரணி (25-Oct-16, 11:53 pm)
Tanglish : nidarsanam
பார்வை : 72

மேலே