செந்தூரணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தூரணி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Jul-1982
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Oct-2016
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  14

என் படைப்புகள்
செந்தூரணி செய்திகள்
செந்தூரணி - செந்தூரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2016 3:37 pm

நிகழ்கால நொடிகளும்
இறந்தகாலமாய்

மேலும்

Mr SARFAN , எழுத்தில் தங்களுடையதா? எழுத்து பிழை உள்ள படைப்புகளை தவிர்ப்பது நல்லது 04-Nov-2016 11:29 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 6:56 am
செந்தூரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2016 3:37 pm

நிகழ்கால நொடிகளும்
இறந்தகாலமாய்

மேலும்

Mr SARFAN , எழுத்தில் தங்களுடையதா? எழுத்து பிழை உள்ள படைப்புகளை தவிர்ப்பது நல்லது 04-Nov-2016 11:29 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 6:56 am
செந்தூரணி - செந்தூரணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2016 11:29 pm

உட்சபட்ச மகிழ்ச்சியை,
உயிர் உறையும் துன்பத்தை
கடந்த நிலையில்...

ஆறுதல்களையும், அங்கீகாரங்களையும்
எதிர்பாரா எல்லை தாண்டிய
உணர்வுகளில்...

காற்றின் அசைவில்
மிதந்து தரை தொடும்
காய்ந்த சருகை போன்ற
எடையற்ற ஒரு தருணத்தில்
மிதமாக ஊறத்தொடங்கும் அமைதியில்
பிறக்கிறது மொழிக்குள் அடக்க முடியாத
எனக்கான கவிதை.

மேலும்

நன்றி! தங்களின் ஊக்கத்திற்கும் பகிர்விற்கும். 26-Oct-2016 5:27 pm
யதார்த்தம் மிளிர்கிறது 26-Oct-2016 9:12 am
செந்தூரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2016 12:15 pm

உள்ளத்தின் இருளகற்ற ஒளிச்சுடராய் வந்தாய்!
உணர்வற்று இருந்தேன் உயிரூட்டினாய்!

தீப திருச்சுடரை இருகரம் இருத்தி இமைக்க மறந்த மறுநொடியில்
தீப்பந்தாய் சுழன்று இதயம் எரித்தாய்!

நாவினால் ஒருமுறையே சுட்டாய்
நினைவினால் மீண்டும் மீண்டும் சுட்டுக்கொ(ல்)ள்கிறேன் நான்!

என்
உறைநிலையையும்
உருகுநிலையையும்
உணர்ந்தவள் நீ மட்டுமே
என்பதை
உணராததேன்?

மேலும்

அறியாத ரகசியம் பெண்ணின் மனநிலை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2016 7:06 am
செந்தூரணி - செந்தூரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2016 11:29 pm

உட்சபட்ச மகிழ்ச்சியை,
உயிர் உறையும் துன்பத்தை
கடந்த நிலையில்...

ஆறுதல்களையும், அங்கீகாரங்களையும்
எதிர்பாரா எல்லை தாண்டிய
உணர்வுகளில்...

காற்றின் அசைவில்
மிதந்து தரை தொடும்
காய்ந்த சருகை போன்ற
எடையற்ற ஒரு தருணத்தில்
மிதமாக ஊறத்தொடங்கும் அமைதியில்
பிறக்கிறது மொழிக்குள் அடக்க முடியாத
எனக்கான கவிதை.

மேலும்

நன்றி! தங்களின் ஊக்கத்திற்கும் பகிர்விற்கும். 26-Oct-2016 5:27 pm
யதார்த்தம் மிளிர்கிறது 26-Oct-2016 9:12 am
செந்தூரணி - செந்தூரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2016 4:05 pm

இழை இழையாய் கோடி பட்டுநூல் கற்றை - பின்னல்

ஒற்றை பிறை ஏங்கும் - நெற்றி

வில்லென இரு புருவ
நாணேற்றி
ஒளி உமிழ அம்பெய்யும்
விழியிரண்டை குளிர்விக்கும்
கண்ணிமைகள் - தானியங்கி சாமரங்கள்

மலர்முகத்தை சமச்சீராய் பகுக்கும்
மங்கலநாசி வீசியெறியும்
கரிவளியும் (CO2)
உயிர்வளி ஆகி (O2)
உயிர்வலி நீக்கும்
எனக்கு மட்டும்

செம்மையும் நாணும்
அதரம் கண்டு
வெண்மையும் வெட்கும்
நற்பல் வரிசை கண்டு

தட்ப வெப்பம்
தடுமாறி
காதல் நட்டத்திலுள்ள
எனக்கு
தனமாய்
அட்டத்திலொரு லட்சுமியாய்
என் தனலட்சுமி.

மேலும்

நன்றி! தங்களின் ஊக்கத்திற்கும் பகிர்விற்கும். 26-Oct-2016 5:28 pm
நன்றி சுசி 26-Oct-2016 4:59 pm
நன்றி 26-Oct-2016 4:59 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 8:26 am
செந்தூரணி - செந்தூரணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2016 11:48 pm

உன் கண்களில்
காதல் கேட்டால்
என் கண்களில்
கண்ணீர் தருவாய்

வழி கேட்டால்
வலி தரும் வகை(த)யறிவாய்
"கொட்டும் மழை வேண்டாம்
சன்னல் வழி சிதறும்
சாரல் தா "
என்று நீ கேட்கும் நாளில்...

மேகமற்றிருக்கும் என் வானம்

மேலும்

நன்றி 26-Oct-2016 4:58 pm
வானிலையும் சதி செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2016 9:15 am
செந்தூரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2016 4:48 pm

நாளெனும் கண்ணாடிச் சிதறல்கள்
நொடிகளாய்...
நொடிதோறும் என் பிம்பம் என
ஆயிரமாயிரம் (86,400) நான்- உன்
நாள்தோறும் நிறைந்திருக்கிறேன்.

ஒரு நாளெனும்
முழுவடிவ கண்ணாடியில்
விஸ்வரூப
ஒற்றை பிம்பமாய்
என் நாளெங்கும் நிறை(லை)ந்(த்)திருக்கிறாய் -நீ

உன் ஒவ்வொரு செல்லும் நான்!
என் முழுமையும் நீ!

இதை எப்படி புரியவைப்பேன் உனக்கு?!

மேலும்

எண்ணங்கள் ஒன்றிணைந்தால் எல்லாம் தணியும் 26-Oct-2016 5:23 pm
செந்தூரணி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2016 4:07 pm

வானம் பார்த்த
பூமியாய்
உன்னை நோக்கி நான்...

மேகமில்லா
உன் பார்வைகள்
சுட்டதில்...

எஞ்சியிருந்த உயி(நீ)ரும்
வெற்றியதில் - என்
விழியிரண்டில்
மேகமென திரண்டு
கொட்டும்
மழைக்கண்ணீர்
ஈ(நீ)ர(ம)ற்ற உன் வா(ம)னத்தை
நனைக்காதோ

மேலும்

ஈரமான மேகங்கள் உள்ளங்களின் ராஜ்ஜியம் 26-Oct-2016 5:20 pm
மேலும்...
கருத்துகள்

மேலே