ரொம்ப மொக்க போட்டா இப்படிதான்....

Boy:ஹாய்......
Girl:ஹாய் டா.....
Boy:எப்படிமா இருக்க.
Girl:சூப்பரா இருக்கேன்டா..
(Boy mind voice:சப்ப பிகரா இருந்துக்கிட்டு சூப்பரா இருக்கேனு சொல்லுறா🤔🤔 சரி விடு நம்ம கடலைய போடுவோம்.... )
Boy:நீ தான் சூப்பர் பிகர்ருனு தெரியுமேமா.....
(Boy mind voice:எவ்வளவு பொய் சொல்ல வேண்டியதா இருக்கு🙄🙄🙄)
Girl:என்ன காமெடியா....
Boy:இல்ல கலக்கல் வெடி😂😂
Girl:உன்னோட மனுசன் பேச முடியுமா...
Boy:அப்போ இவ்வளவு நேரம் நீ என்னோட பேசிட்டு இருந்த அப்ப நீ மனுசி இல்லையா😂😂😂😂
Girl:அய்யோ முடியல டா..
Boy: என்னமா சொல்ற ஹாஸ்பெட்டல் பேனியா..😤😤😤😤
Girl:இப்ப நா உன்னோட பேசவா வேண்டாமா😡😡😡
Boy:பேசு பேசு ஆனா நீ கால் பண்ணு என்ட பேலன்ஸ் இல்ல🤑🤑🤑
Girl:நா வரேன்டா...
Boy:இப்ப வராத நா வீட்டுல இல்ல😁😁😁
Girl:இப்படியே நீ பேசிட்டு இருந்த எனக்கு பைத்தியம் பிடுச்சுரும்🤐🤐🤐
Boy:அப்ப என்ன பிடிக்காதா🤓🤓🤓
Girl:🙊🙊🙊🙊🙊
Girl:🙊🙊🙊🙊🙊
Girl:🙊🙊🙊🙊🙊
Boy:என்ன மா பேசவே மாட்டிக்கிற🤔🤔🤔🤔🤔
Girl:no reply....
Boy:வடை போச்சே😬😬😬😬😬😬
ரொம்ப பேசுனா இப்படிதான் சரி விடு விடு நமக்கு வேற ராங் நம்பர் மாட்டாமையா போகும்😉😉😉😉

எழுதியவர் : muthupandi424 (26-Oct-16, 10:37 am)
சேர்த்தது : முத்துபாண்டி424
பார்வை : 274

மேலே